புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆவுடையார்கோவில் தாசில்தார் உட்பட நான்கு தாசில்தார்கள் இடமாற்றம்புதுக்கோட்டை மாவட்டத்தில் 4  தாசில்தார்களை இடமாற்றம் செய்து கலெக்டர் உமா மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி புதுக்கோட்டை தேசிய நில மெடுப்பு தனி தாசில்தார் ஜயபாரதி ஆவுடையார்கோவில் 
தாசில்தாராகவும், 

 புதுக்கோட்டை கலால் உதவி ஆணையர் அலுவலக மேலாளர் சரவணன் ஆலங்குடி தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுபோன்று ஆவுடையார்கோவில் தாசில்தார் ஜமுனா தேசிய நில மெடுப்பு தனி தாசில்தாராகவும்,

ஆலங்குடி தாசில்தார் கருப்பையா கலால் உதவி ஆணையர் அலுவலக மேலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Post a comment

0 Comments