சவூதி அரேபியா ரியாத் மத்திய மண்டலம் தமுமுக நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம்தமிழ்நாடு முஸ்லிம்  முன்னேற்ற கழகத்தின்  வெள்ளி விழா  மற்றும்  சவுதி அரேபியாவின்  தேசிய தினத்தை முன்னிட்டு ரியாத் மத்திய மண்டலம் தமுமுக நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம் வருகின்ற 27.09.2019 வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ரியாத்தில் உள்ள கிங் பஹத் மெடிக்கல் சிட்டி, சுலைமானியாவில் நடைபெற உள்ளது.

எனவே அனைத்து உறவுகளும் குறித்த நேரத்தில் வந்து கலந்து கொண்டு இரத்த தானம் அளிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார் (அல்குர்ஆன் 5:32)

உதிரம் கொடுப்போம்... உயிர்களை காப்போம்....

அழைப்பில் மகிழ்வது
தமிழ் தஃவா- தமுமுக & மமக
மத்திய மண்டலம்
ரியாத்-சவூதி அரேபியா

தொடர்புக்கு:
0501893178, 0531905465, 0531986418, 0555073491

தகவல்: தமுமுக ஊடக பிரிவு, ரியாத் மத்திய மண்டலம்

Post a Comment

0 Comments