ஜெகதாப்பட்டினம் YVC அணியினரால் நடத்தப்படும் 8-ஆம் ஆண்டு மாபெரும் கைப்பந்து தொடர் போட்டிபுதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணம் அருகேயுள்ள ஜெகதாப்பட்டினத்தில் வருகின்ற 21.09.2019 சனிக்கிழமை அன்று ECR அருகில் பட்டானியப்பா மைதானத்தில் ஜெகதாப்பட்டினம் YVC அணியினரால் நடத்தப்படும் 8-ஆம் ஆண்டு மாபெரும் கைப்பந்து தொடர் போட்டி நடைபெறவுள்ளது.


இடம் : ECR அருகில் பட்டானியப்பா மைதானம், ஜெகதாப்பட்டினம்

நாள் : சனிக்கிழமை (21-09-2019)

மாலை : காலை 09.00  மணியளவில்

நுழைவுகட்டணம்- ரூ. 601

பரிசுகள் விபரம்:

முத்தான முதல் பரிசு: ரூ. 10001

இனிப்பான இரண்டாம் பரிசு: ரூ. 80001

முறையான மூன்றாம் பரிசு: ரூ. 6001

நட்பான நான்காம் பரிசு: ரூ. 4001

குறிப்பு :

  • ஆட்டம் குறித்த நேரத்தில் நடைபெறும்.
  • கண்டிப்பாக சாட்ஸ் அணிந்து விளையாட வேண்டும்.
  • ஆட்டத்தை மாற்றி அமைக்க கமிட்டிக்கு உரிமை உண்டு.
  • நடுவரின் தீர்பே இறுதியானது அதுவே உறுதியானது.
  • நுழைவு கட்டணம் 2 மணிக்கு மேல் வாங்கபடமாட்டாது.
  • மறு நுழைவு கிடையாது.


மேலும் விபரங்கள் நோட்டீஸில் உள்ளது.

தொடர்புக்கு :

9095931537
9715513128
6385444986

YVC வாலிபால் கிளப், ஜெகதாப்பட்டினம்.

Post a Comment

0 Comments