மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் 12.10.2019 அன்று நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. பி.உமாமகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் 2019-2020-ஆம் ஆண்டுக்கான ஜூலை மாத மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் 12.10.2019 அன்று புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கத் திடலில் தடகளம், குத்துச்சண்டை, கையுந்துபந்து மற்றும் நீச்சல் விளையாட்டுகளில் சிறுவர் மற்றும் சிறுமியர் இருபாலருக்கும் கீழ்க்காணும் நிகழ்வுகளில் நடத்தப்படவுள்ளது.
தடகள விளையாட்டுப் போட்டிகள் 100 மீஇ 400 மீஇ 1500 மீஇ நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் மற்றும் தட்டு எறிதல். குழு விளையாட்டுப் போட்டிகள் கையுந்துபந்து மற்றும் குத்துச்சண்டை நீச்சல் போட்டிகள் சிறுவர் மற்றும் சிறுமியருக்கு பிரிஸ்டைல் 50மீ, 100மீஇ 200மீ, 400மீஇ 50மீ, பேக் ஸ்டோரக் 50மீஇ பட்டர் ப்ளை 50மீ மற்றும் 200மீ ஆகிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்படவுள்ளது.
போட்டிகளில் கலந்து கொள்வதற்கு பள்ளிகளில் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் மட்டும் மாதாந்திர விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளலாம். தடகளம் மற்றும் நீச்சல் விளையாட்டுப் போட்டிகளில் ஒருவர் ஒரு விளையாட்டு நிகழ்வில் மட்டுமே கலந்து கொள்ளலாம்.
2020-ஜூலை மாதத்திற்கான போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ள விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 12.10.2019 அன்று காலை 8.00 மணிக்கு விளையாட்டரங்கத்திற்கு வந்து, புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அவர்களிடம் பள்ளியில் பயில்வதற்கான அடையாள அட்டையினையோ அல்லது தொடர்புடைய பள்ளியில் பயில்வதற்கான தலைமையாசிரியரிடம் பெறப்பட்ட சான்றிதழுடன் தங்கள் பெயரினை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.