GPM மக்கள் மேடை ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா நிகழ்ச்சி நிரல்..!



புதுக்கோட்டை மாவட்டம், கோபாலப்பட்டிணத்தில் GPM மக்கள் மேடையின் சார்பாக அவசர கால ஊர்தி ஆம்புலன்ஸ் (AMBULANCE) அர்ப்பணிப்பு விழா 19.10.2019 சனிக்கிழமை மாலை 4.00 மணியளவில் MKR ராசி திருமண மஹால், SP மடம் நடைபெற உள்ளது.


நிகழ்ச்சி நிரல்:

 வரவேற்புரை:
M.முகம்மது மீராசா அவர்கள்,
GPM மக்கள் மேடை ஆலோசனை குழு உறுப்பினர்,

தலைமை:
ஹாஜி. M.பாவா மரைக்காயர் அவர்கள்,
(President, GPM மக்கள் மேடை)

முன்னிலை:
GPM மக்கள் மேடை உறுப்பினர்கள் மற்றும் கோபாலபட்டினம் ஜமாத்தார்கள்

சிறப்புரை மற்றும் ஆம்புலன்ஸ் கொடி அசைத்து துவக்கி வைப்பவர்:
மாண்புமிகு, க.நவாஸ்கனி MP (பாராளுமன்ற உறுப்பினர்), இராமநாதபுரம் தொகுதி.

வாழ்த்துரை:
A. சிவராமன் DSP (மாவட்ட துணை கண்காணிப்பாளர்)

A. ரபீக் B.Com., LLB.,(GPM மக்கள் மேடை சட்ட ஆலோசகர்)

A. பஷீர் அலி MBA.,DLT,BL., (GPM மக்கள் மேடை ஆடிட்டர்)
State General Secretary, TamilNadu GST Professionals, Accociation, Trichy.

நிகழ்ச்சி தொகுப்பாளர்:
சா.முகம்மது இப்ராஹிம் BSc., அவர்கள், (GPM மக்கள் மேடை மு.ஆலோசனைக்குழு உறுப்பினர்)

நன்றியுரை:
ஹாஜி. S. முகம்மது யூசுப் அவர்கள்,
(GPM மக்கள் மேடை ஆலோசனை குழு உறுப்பினர்)

குறிப்பு: பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது

அழைப்பின் மகிழ்வில்...
GPM மக்கள் மேடை உறுப்பினர்கள்,
கோபாலபட்டிணம்.

தொடர்புக்கு: 8098659390,9865292911

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments