SDPI கட்சி சார்பில் கோட்டைப்பட்டினத்தில் நிலவேம்பு கசாயம் வழங்குதல் மற்றும் விழிப்புணர்வு முகாம்



புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் SDPI கட்சி கோட்டைப்பட்டினம்  கிளை சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்குதல் மற்றும் விழிப்புணர்வு முகாம்  (5.10.19)சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது

இம்முகாமில் SDPI கட்சியின் புதுக்கோட்டைகிழக்கு  மாவட்ட தலைவர் M.சாலிஹ் மரைக்காயர் மற்றும் கோட்டைப்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையம் அரசு மருத்துவர் BP.ராம்குமார் MBBS,வட்டார சுகாதார ஆய்வாளர்J.சீனி
மரைக்காயர்.

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சகோதரர் ஆனா.அக்பர் அலி ஊராட்சி செயலாளர் ஆறுமுகம்  ஜமாத் நிர்வாகி ஹோஜா பக்ருதின் கோட்டை பட்டினம் ஊர் முக்கிய பிரமுகர்கள் SDPI  கட்சி மாவட்ட நிர்வாகிகள் சகோதரர்.F.முகம்மது சாலிஹ் M.முகம்மது அப்துல் காசிம்  பொதுமக்கள் மற்றும் ஜமாத்தார்கள், அனைத்து இயக்க அமைப்பு, அரசியல் கட்சியினர்  அனைவரும்  கலந்து கொண்டனர்

.

இதன் மூலம் சுமார் ஆயிரக்கணக்கான மக்கள்  பயன் அடைந்தனர்

என்றும் மக்கள் நலனில் அக்கறையுடன்......

இவன்:-
M. ஆவுடை சதாம்
SDPI கட்சி
 புதுக்கோட்டை (கிழக்கு)மாவட்டம்

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments