திருச்சியில் வருகிற 17.11.2019 அன்று மாற்றுதிறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்..!திருச்சியில் செயிண்ட் ஜோசப் கல்லூரியில் வருகிற 17.11.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மாற்றுதிறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம் WE ARE YOUR VOICE தொண்டு நிறுவனம் நடத்துகிறது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் கை/கால் ஊனமுற்றோர் மற்றும் காது கேளாதோர் பங்கு பெறலாம் என்றும், பத்தாம் வகுப்பு முதல் பட்டபடிப்பு வரை கல்வித் தகுதியுடைய வேலை நாடுநர்கள் கலந்துகொண்டு பயனடையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம், நேர்முக தேர்வுக்காக நன்றாக பயிற்சி எடுத்து வருமாறு அன்போடு கேட்டு கொள்ளப்படுகிறது.

நாள்: 17.11.2019

இடம்: St.Joseph's College , திருச்சி

முன்பதிவு செய்ய...
https://weareyourvoice.org/web/event/employee-register

தொடர்பு கொள்ள: 7557550888, 7557550999

மேலும் விவரங்களுக்கு: www.weareyourvoice.org

கண்டிப்பாக மற்றவர்களுக்கு அதிகம் ஷேர் செய்யுங்க.

உங்கள் பகுதியில் மாற்றுதிறனாளிகள் இருந்தால் அவர்களுக்கு இந்த வேலை வாய்ப்பு முகாம் பற்றி தெரியப்படுத்துங்கள்..

வேலை வாய்ப்பு முகாமில் பங்கு பெறும் நிறுவனங்களின் பட்டியல்:


கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments