சவுதி செந்தமிழர் பேரவையின் மாதந்திர கலந்தாய்வு, உள்ளாட்சி தேர்தல் மற்றும் சவுதி செந்தமிழர் பேரவை வளர்ச்சி கலந்துரையாடல். நிகழ்ச்சி 08/11/2019 அன்று சவுதி அரேபியா தம்மாம் மாநகரில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக முகம்மது நூருல்லா மற்றும் சரவணகுமார் அவர்களும் இந்த நிகழ்ச்சியில் உறுதி மொழி ஏற்றார்கள்.
அரவிந்த், அப்துல் ரகுமான், விஜயகாந்த் , சத்தியராஜ், முகம்மது லாசர் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
இறுதியில் சவுதி அரேபியா மண்டல செயலாளர் சு.க ராஜா அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள்.
இதில் கோபாலப்பட்டினத்தை சேர்ந்த சகோதரர்கள் .முகம்மது நூருல்லா, மற்றும் சவுதி அரேபியா தம்மாம் சவுதி செந்தமிழர் பேரவை உறவுகள் கலந்து கொண்டனர்.
தகவல்: முகம்மது நூருல்லா

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.