கத்தாரில் நடைபெற்ற மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி..!
கத்தர் மண்டல தமுமுக-மமகவின் கிளையான இந்திய கத்தர் இஸ்லாமிய பேரவையின் அல்கோர் கிளையின் மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 21.11.2019 வியாழக்கிழமை அன்று மகரிப் தொழுகைக்கு பிறகு நடைபெற்றது.

 இதில் மெளலவி. சாதிக் மிஸ்பாஹி அவர்களும், மெளலவி. இமாதுத்தீன் உமரி அவர்களும் உரையாற்றினார்கள் . 

இந்த நிகழ்வில் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த சகோதரர் அபுபக்கர் சித்திக், பாரூக் மற்றும் கத்தார் வாழ் இந்திய சகோதரர்கள் கலந்து கொண்டனர்.

தகவல்  : அபுபக்கர் சித்திக்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments