வெளியூர் மரண அறிவித்தல்: கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த சேக்காதி அம்மாள் அவர்கள் (திருநெல்வேலியில்)



கோபாலப்பட்டிணம் அக்ஸா தெரு (பெரியபள்ளிவாசல் பகுதி) 4-வது வீதியில் வசித்து வந்த மர்ஹூம்.உ.செ.அப்துல் ஹமீது அவர்களின் மகளும், கோட்டைப்பட்டினம் மர்ஹூம்.சீனி நெய்னா முகம்மது அவர்களின் மனைவியுமாகிய சேக்காதி அம்மாள் அவர்கள் இன்று 02.07.2026 வியாழக்கிழமை திருநெல்வேலியில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்யுங்கள்.

ஜனாஸா இருப்பிடம்: ஐந்து பூ மார்க் பீடி வீடு, மஹாராஜா நகர், ஹைகிரவுன்ட், திருநெல்வேலி.

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கீராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கீராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கீராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29:57)

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments