கோபாலப்பட்டிணம் ஜமாத்தார்கள் நடத்தும் மீலாது நபி விழா..புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகாமையில் உள்ள கோபாலப்பட்டிணத்தில்  வருகின்ற 11.11.2019 திங்கள்கிழமை மாலை 6.00 மணியளவில் கோபாலப்பட்டிணம் மக்கா தெரு பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் கோபாலப்பட்டிணம் ஜமாத்தார்கள் நடத்தும் மீலாதுநபி விழா நடைபெற உள்ளது.

நிகழ்ச்சி நிரல்:

தலைமை:
கோபாலப்பட்டிணம் ஜமாத் தலைவர், நிர்வாகிகள், ஜமாத்தார்கள்,

கிராஅத்:
மௌலானா மௌலவி, J.உஸ்மான் அலி நாஃபியி
இமாம் அவ்லியாநகர் பள்ளிவாசல், கோபாலப்பட்டிணம்.

துவக்க உரை:
மௌலவி ஹாபிழ் பாஜில், S.S.ஹாஜா ரஜபுத்தீன் ஆலிம் மன்பயி
(தலைமை இமாம், பெரிய பள்ளிவாசல், கோபாலப்பட்டிணம்)

சிறப்பு பேருரை:
மௌலவி, ஹாபிழ் அல்ஹாஜ், இளம் சொல்லருவி A.U.முஹம்மது அபூபக்கர் உஸ்மானி ஹஜ்ரத் இமாம் ஜும்ஆ பள்ளிவாசல், பாலவாக்கம், சென்னை.

நன்றியுரை: 
மௌலவி ஹாபிழ், M.S.கலீலுர் ரஹ்மான் ஸிராஜி
இமாம் மஸ்ஜிதுல் ஹசன், கோபாலப்பட்டிணம்.

பெண்களுக்கு தனி இடவசதி உண்டு.

அனைத்து  கோபாலப்பட்டிணம் மற்றும் சுற்றுவட்டார சகோதர சகோதரிகள் , பெரியோர்கள், இளைஞர்கள், தாய்மார்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தகவல்: மௌலானா மௌலவி, J.உஸ்மான் அலி நாஃபியி

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments