உள்ளாட்சி தேர்தல்-2019: வாக்காளர்கள் கவனத்திற்கு..!கோபாலப்பட்டிணத்தை சார்ந்த பொதுமக்களாகிய தாங்கள் நாளை 30.12.2019 திங்கள்கிழமை நடைபெறும் தேர்தலில் நீங்கள் எங்கு சென்று வாக்களிக்க வேண்டும் என்று வாக்குசாவடியை தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள வெப்சைட்டில் சென்று பார்க்கவும்...


https://tnsec.tn.nic.in/tn_election/find_your_polling_station.php

படி 1 :  உங்கள் வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள நம்பரை டைப் செய்யுங்கள்.
படி 2 : Captacha எழுத்தை டைப் செய்யுங்கள்.
படி 3 : Show Result என்ற பட்டனை அழுத்தவும், பிறகு  தங்களின் பெயர், எந்த வார்டு மற்றும் எந்த வாக்குச்சாவடியில் உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

குறிப்பு: கோபாலப்பட்டிணம் 6-வது வார்டு மற்றும் 7-வது வார்டை சேர்ந்தவர்கள் இணையதளத்தில் உங்கள் வாக்குசாவடியை அறிந்துகொள்ளும்போது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆர்.புதுப்பட்டிணம்(மு) வடக்குப் பார்த்த காங்கிரிட் கட்டிடம் கிழக்கு பகுதி என்று வரும். ஆனால் 6-வது வார்டு மற்றும் 7-வது வார்டை சேர்ந்தவர்கள் அரசு மேல்நிலைப்பள்ளி, கோபாலப்பட்டிணத்தில் சென்று வாக்களிக்க வேண்டும். (இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது)


பணம் கொடுத்து உங்கள் வாக்கை வாங்க நினைப்பவர்களுக்கு உங்கள் வாக்கை செலுத்தாதீர்.. மாறாக உங்களுக்கு சேவை செய்ய நினைப்பர்களுக்கு வாக்களியுங்கள்..!

என் ஓட்டு விற்பனைக்கு அல்ல.!

உள்ளாட்சி நல்லாட்சியாக அமைய சிந்தித்து வாக்களியுங்கள்..!

ஓட்டு போடுவது நமது ஜனநாயக உரிமை!

நமது ஓட்டு நம்முடைய அதிகாரம்..!

உள்ளாட்சி உயர்வு பெற தவறாமல் வாக்களிப்பீர் !!       

உள்ளாட்சி உயர்வுக்கு உங்கள் வாக்கு அவசியம் !!     

விலை மதிப்பற்ற உங்கள் வாக்கை விற்காதீர் !!     

சரியாக சிந்தித்து வாக்களியுங்கள் !!    

வாக்குரிமை நமது உரிமை வாக்குப்பதிவு நாளன்று தவறாது வாக்களிப்போம் !!     


வாக்களிப்பது நமது கடமை, அதனை தவறாது செய்வீர்..!
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments