கத்தார் தலைநகர் தோகாவில் இந்திய கத்தார் இஸ்லாமிய பேரவை (தமுமுக) நடத்தும் மாபெரும் இஸ்லாமிய சமுதாய ஒற்றுமை பொதுக்கூட்டம்கத்தார் தலைநகர் தோகாவில் இந்திய கத்தார் இஸ்லாமிய பேரவை (தமுமுக) நடத்தும் இன்ஷா அல்லாஹ் 20-12-2019 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணியளவில் (கத்தார் நேரப்படி) தோகாவில் உள்ள ஃபனார் உள்ளரங்கத்தில் மாபெரும் இஸ்லாமிய சமுதாய ஒற்றுமை பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. 


இந்த பொதுக்கூட்டதில் கத்தார் மண்டல தமுமுக தலைவர் மௌலவி நூருல்லாஹ் பாஷா உமரி அவர்கள் தலைமை ஏற்றுகிறார்கள். 

மேலும் இந்த பொதுக்கூட்டதில் தமுமுக மமக மாநில தலைவர் பேராசிரியா் ஜவாஹிருல்லாஹ் அவர்கள்  & டாக்டர். எம்.ஹுசைன் பாஷா மாநில செயலாளர், விழி - மனிதவள மேம்பாட்டு அணி அவர்கள் சிறப்புரை ஆற்ற உள்ளார்கள். 

குறிப்பு: பெண்களுக்கு தனி இட வசதி, பார்க்கிங் வசதி, இரவு, உணவு வசதி, வாகன வசதி ஆகிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது

அழைக்கிறது 

இந்திய கத்தார் இஸ்லாமிய பேரவை (தமுமுக) கத்தார் மண்டலம்

தொடர்புக்கு...

177652005/ 66217566/ 33102581/ 33656358/ 70462562

தகவல்: கோபாலப்பட்டிணம் அபுபக்கர் சித்திக்

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments