இதில் இம்ரான் உமரி அவர்கள் தர்பியா வகுப்பை நடத்தினார்கள்.
இந்த நிகழ்வில் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த சகோதரர் அபுபக்கர் சித்திக், சித்தீக் ரஹ்மான், முகம்மது இப்ராஹீம் மற்றும் கத்தார் வாழ் இந்திய சகோதரர்கள் கலந்து கொண்டனர்.
தகவல்: அபுபக்கர் சித்திக்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments