தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் எப்போ வாங்க பார்ப்போம்?



தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரும் 27 மற்றும் 30ந் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது.

ஜனவரி 2ந் தேதி உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

மேயர், நகர்மன்ற, பேரூராட்சி தலைவர், மாவட்ட, ஒன்றிய குழு தலைவருக்கான மறைமுக தேர்தல் ஜனவரி 11 அன்று நடைபெறும்.

உள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனு தாக்கல் வரும் 6ந் தேதி தொடங்கும்.

உள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி நாள் டிசம்பர் 13

ஊராட்சி வார்டு, ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தேர்தல் ஒரே நாளில் நடைபெறும்

கிராம ஊராட்சிகளில் உள்ளாட்சித் தேர்தலுக்கு நான்கு வண்ணங்களில் வாக்குச் சீட்டு பயன்படுத்தப்படும்

தேர்தல் ஆணையம் விளக்கம்

நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை

கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் தேதி மட்டுமே அறிவிப்பு

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டு கவுன்சிலர்களுக்கான தேர்தல் தேதி பிறகு அறிவிக்கப்படும்

நிர்வாக காரணங்களுக்காக முதற்கட்டமாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டுமே தேர்தல்

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது

கிராம ஊராட்சி தலைவர்கள், கிராம ஊராட்சி கவுன்சிலர்கள், ஒன்றிய குழு கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர்களுக்கு மட்டுமே தற்போது தேர்தல்

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டு கவுன்சிலர்களுக்கான தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும்

உள்ளாட்சித் தேர்தல்

வேட்பு மனு தாக்கல் - டிசம்பர் 6

வேட்பு மனு கடைசி நாள் - டிசம்பர் 13

வேட்பு மனு பரிசீலனை - டிசம்பர் 16

வேட்பு மனு திரும்ப பெற கடைசி நாள் - டிசம்பர் 18

முதற்கட்ட தேர்தல் - டிசம்பர் 27

2ம் கட்ட தேர்தல் - டிசம்பர் 30

வாக்கு எண்ணிக்கை - ஜனவரி 2

மறைமுக தேர்தல் - ஜனவரி 11
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments