நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் பட்டியல்!



புதுக்கோட்டை மாவட்டம்  ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் வரும் 30-ஆம் தேதி நடைபெறும் உள்ளாட்சி தோ்தலில், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் 12 வார்டுகளை கொண்ட வார்டு உறுப்பினர் பதவிக்கு 34 பேர் போட்டியிடுகின்றனர்.
வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட 39 பேர் வேட்பு மனு செய்திருந்தனர். இதனிடையில் வேட்பு மனு வாபஸ் பெறும் நாளில் 5 பேர் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றனர். இதில் அதிகப்பட்டசமாக கோபாலப்பட்டிணம் 3-வது வார்டு மற்றும் முத்துக்குடா 11-வது வார்டில் 5 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

ஒன்பதாவது வார்டு உறுப்பினர் பதவிக்கு R.புதுப்பட்டிணம் மல்லிகா, கணேஷ்குமாரி என, இருவர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். வேட்பு மனு வாபஸ் பெறும் நாளில், கணேஷ்குமாரி தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். அதனால், மல்லிகா வார்டு உறுப்பினராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

பன்னிரெண்டாவது வார்டு உறுப்பினர் பதவிக்கு, முத்துக்குடாவை சேர்ந்த ஒருவர் மட்டுமே மனு தாக்கல் செய்ததால், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

ஆகவே நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் வார்டு உறுப்பினர் 3 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னங்கள் விபரம்:

ஊர் பெயர்: கூடலூர், குறிச்சிவயல், நாட்டாணி, பாதரக்குடி, புரசக்குடி.
வார்டு எண்:1
மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை:774           ஆண்:388            பெண்:386
வேட்பாளரின் 
பெயர்
தந்தை/கணவர்
பெயர் GPM Media
வேட்பாளரின் 
ஊர்
போட்டியிடும் 
சின்னம்
அபுதாஹிர்
ஜெய்னுலாப்தீன்
கோபாலப்பட்டிணம்போட்டியின்றி 
தேர்வு
பாண்டியன்
பிச்சை
கூடலூர்-
ஜான்
கஷ்மீர்
குறிச்சிவயல்-
சுந்தரம்
சதாசிவம்
நாட்டாணி-


ஊர் பெயர்: கோபாலப்பட்டிணம் அவுலியா நகர்
வார்டு எண்:2
மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை:586            ஆண்:286            பெண்:300
வேட்பாளரின் 
பெயர்
தந்தை/கணவர் 
பெயர் GPM Media
வேட்பாளரின் 
ஊர்
போட்டியிடும் சின்னம்
சித்தி நிஜாமியா
இப்ராஹிம்
கோபாலப்பட்டிணம்
கட்டில்
நூா்ஜகான்
அப்துல் கபூா்
கோபாலப்பட்டிணம்
சீப்பு
நூர் நிஷா
அமிர் 
கோபாலப்பட்டிணம்
சாவி


ஊர் பெயர்: கோபாலப்பட்டிணம்
வார்டு எண்:3
மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை:664           ஆண்:339            பெண்:325
வேட்பாளரின் 
பெயர்
தந்தை/கணவர் 
பெயர் GPM Media
வேட்பாளரின்
ஊர்
போட்டியிடும் சின்னம்
அகமது உமர்
அப்துல் அஜிஸ்
கோபாலப்பட்டிணம்
சீப்பு
அப்துல் நிசார்
கிதுா் முகைதீன்
கோபாலப்பட்டிணம்
கார்
சலீமுநிசா
அகமதுகபீர்
கோபாலப்பட்டிணம்
கட்டில்
பாத்திமா பீவி
ஆரிபு
கோபாலப்பட்டிணம்
சாவி
அபுதாஹீர்
அப்துல்சமது
கோபாலப்பட்டிணம்
சங்கு


ஊர் பெயர்: கோபாலப்பட்டிணம்
வார்டு எண்:4
மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை:607            ஆண்:287            பெண்:320
வேட்பாளரின் 
பெயர்
தந்தை/கணவர் 
பெயர் GPM Media
வேட்பாளரின் 
ஊர்
போட்டியிடும் சின்னம்
சித்தி பாத்திமா
உமர்
கோபாலப்பட்டிணம்
சாவி
தனுபா அம்மாள்
ஜகுபா் அலி
கோபாலப்பட்டிணம்
கார்
மும்தாஜ்பேகம்
அப்துல்ஹமீது
கோபாலப்பட்டிணம்
சீப்பு
ஜனுல் பஜிரியா
ஜாகிர் உசேன்
கோபாலப்பட்டிணம்
கட்டில்


ஊர் பெயர்: கோபாலப்பட்டிணம்
வார்டு எண்:5
மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை:578            ஆண்:279            பெண்:299
வேட்பாளரின் 
பெயர்
தந்தை/கணவர் 
பெயர் GPM Media
வேட்பாளரின் 
ஊர்
போட்டியிடும் சின்னம்
தாஜீன் பீவி
அய்ப்கான்
கோபாலப்பட்டிணம்
சீப்பு
ராஜபு நிசா
முகமதுரபீக்
கோபாலப்பட்டிணம்
சாவி
ஜெயின்ஷாபீவி
அகமது சூல்தான்
கோபாலப்பட்டிணம்
கட்டில்


ஊர் பெயர்: கோபாலப்பட்டிணம்
வார்டு எண்:6
மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை:646            ஆண்:311            பெண்:335
வேட்பாளரின் 
பெயர்
தந்தை/கணவர் 
பெயர் GPM Media
வேட்பாளரின் 
ஊர்
போட்டியிடும் சின்னம்
அகமது நிஷா
செய்யது அகமது
கோபாலப்பட்டிணம்
கட்டில்
உம்முல் ஜமீலா
சாகுல்ஹமீது
கோபாலப்பட்டிணம்
சாவி
பெனாசிா் பேகம்
சாதிக் பாட்சா
கோபாலப்பட்டிணம்
சீப்பு

ஊர் பெயர்: கோபாலப்பட்டிணம்
வார்டு எண்:7
மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை:468            ஆண்:242            பெண்:226
வேட்பாளரின் 
பெயர்
தந்தை/கணவர் 
பெயர் GPM Media
வேட்பாளரின் 
ஊர்
போட்டியிடும் சின்னம்
முகமது இக்பால்
ஜெய்னுல்ஆப்தீன்
கோபாலப்பட்டிணம்
கார்
இப்ராஹிம் ஷா
முகைதீன் அப்துல்
காதர்
கோபாலப்பட்டிணம்
கட்டில்
சாதிக்பாட்சா
அப்துல்சமது
கோபாலப்பட்டிணம்
சீப்பு
முகமது ஹனிபா
அகமது மீரான் 
சேக்காதி
கோபாலப்பட்டிணம்
சாவி


ஊர் பெயர்: R.புதுப்பட்டிணம் (முஸ்லீம் தெரு)
வார்டு எண்:8
மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை:892            ஆண்:452            பெண்:440
வேட்பாளரின் 
பெயர்
தந்தை/கணவர்
 பெயர் GPM Media
வேட்பாளரின் 
ஊர்
போட்டியிடும் சின்னம்
செய்யது அபுதாகிா்
முகம்மது யூசுப்
R.புதுப்பட்டிணம் 
சாவி
அன்வர் பாட்சா
முகமது அப்துல்லா
R.புதுப்பட்டிணம்
சீப்பு


ஊர் பெயர்: R.புதுப்பட்டிணம் (மீனவர் தெரு)
வார்டு எண்:9
மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை:622            ஆண்:323            பெண்:299
வேட்பாளரின் 
பெயர்
தந்தை/கணவர் 
பெயர் GPM Media
வேட்பாளரின் 
ஊர்
போட்டியிடும் சின்னம்
மல்லிகா
ரெங்காநான்
R.புதுப்பட்டிணம்
போட்டியின்றி தேர்வு


ஊர் பெயர்: R.புதுப்பட்டிணம் (மீனவர் தெரு)
வார்டு எண்:10
மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை:795            ஆண்:390            பெண்:405
வேட்பாளரின் 
பெயர்
தந்தை/கணவர் 
பெயர் GPM Media
வேட்பாளரின் 
ஊர்
போட்டியிடும் சின்னம்
சிங்காரி
கணேசன்
R.புதுப்பட்டிணம்
சாவி
வில்லாயி
பா்குணன்
R.புதுப்பட்டிணம்
சீப்பு


ஊர் பெயர்: கணபதிபட்டிணம்,முத்துக்குடா முஸ்லீம் தெரு 
வார்டு எண்:11
மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை:646            ஆண்:328            பெண்:318
வேட்பாளரின் 
பெயர்
தந்தை/கணவர் 
பெயர் GPM Media
வேட்பாளரின் 
ஊர்
போட்டியிடும் சின்னம்
காளிமுத்து
அழகன்
கணபதிபட்டிணம்
கட்டில்
சகுல்ஹமீது
நாகூா்பிச்சை
முத்துக்குடா
சங்கு
நெய்னா முகமது
முகைதீன் பிச்சை
முத்துக்குடா
சாவி
லத்திப்
சாகுல்அமிது
முத்துக்குடா
சீப்பு
ஜாகீா் உசேன்
புகாரி
முத்துக்குடா
கார்


ஊர் பெயர்: முத்துக்குடா மீனவர் தெரு
வார்டு எண்:12
மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை:714            ஆண்:372            பெண்:342
வேட்பாளரின் 
பெயர்
தந்தை/கணவர் 
பெயர் GPM Media
வேட்பாளரின் 
ஊர்
போட்டியிடும் சின்னம்
திருமதி பிரேமா
சுப்பிரமணியன்
முத்துக்குடா
போட்டியின்றி தேர்வு

தேர்தல் நாள்: 30.12.2019 திங்கள்கிழமை

உள்ளாட்சி உயர்வு பெற தவறாமல் வாக்களிப்பீர் !!       

உள்ளாட்சி உயர்வுக்கு உங்கள் வாக்கு அவசியம் !!     

விலை மதிப்பற்ற உங்கள் வாக்கை விற்காதீர் !!     

சரியாக சிந்தித்து வாக்களியுங்கள் !!    

வாக்குரிமை நமது உரிமை வாக்குப்பதிவு நாளன்று தவறாது வாக்களிப்போம் !!     

வாக்களிப்பது நமது கடமை, அதனை தவறாது செய்வீர்..!
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments