நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் பட்டியல்!புதுக்கோட்டை மாவட்டம்  ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் வரும் 30-ஆம் தேதி நடைபெறும் உள்ளாட்சி தோ்தலில், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் கிராம ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு 7 பேர் போட்டியிடுகின்றனர்.
இந்த ஊராட்சியில் 7992 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 3997 ஆண் வாக்காளரும், 3995 பெண் வாக்காளரும் அடங்குவர். இந்த ஊராட்சி மொத்தம் 12 வார்டுகளை கொண்டுள்ளது. ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் அதிக வாக்காளர் மற்றும் அதிக சிற்றூர்களை கொண்ட பெரிய ஊராட்சியாகும்.

நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் சின்னத்தின் விபரம்:


கிராம ஊராட்சியின் பெயர் :: நாட்டாணிபுரசக்குடி
ஊராட்சி 
மன்றத்தலைவர்
 மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை: 7992             ஆண்: 3997            பெண்: 3995
வேட்பாளரின் 
பெயர்
வேட்பாளரின் 
தந்தை/கணவர் பெயர்
வேட்பாளரின் 
ஊர் GPM Media
போட்டியிடும் 
சின்னம்
கற்பகம்
ராசு
கூடலூர்
மூக்கு கண்ணாடி
சீதாலெட்சுமி
ராக்கப்பன்
முத்துக்குடா 
 பூட்டு சாவி
சுமதி
கோவிந்தன்
முத்துக்குடா
கத்தரிக்காய்
செல்வி
மாாிமுத்து
முத்துக்குடா
ஆட்டோ
திருமதி
விக்னேஷ்
R.புதுப்பட்டிணம்
ஏணி 
போதும்பொண்ணு
கணேஷ்குமாா்
R.புதுப்பட்டிணம்
விமானம்
மேகலா
லெட்சுமணன்
R.புதுப்பட்டிணம்
கை உருளை

தேர்தல் நாள்: 30.12.2019 திங்கள்கிழமை
 உள்ளாட்சி உயர்வு பெற தவறாமல் வாக்களிப்பீர் !!       

உள்ளாட்சி உயர்வுக்கு உங்கள் வாக்கு அவசியம் !!     

விலை மதிப்பற்ற உங்கள் வாக்கை விற்காதீர் !!     

சரியாக சிந்தித்து வாக்களியுங்கள் !!    

வாக்குரிமை நமது உரிமை வாக்குப்பதிவு நாளன்று தவறாது வாக்களிப்போம் !!     

வாக்களிப்பது நமது கடமை, அதனை தவறாது செய்வீர்..!

Post a comment

0 Comments