பொங்கல் பரிசு இன்னும் வாங்கவில்லையா?- உங்களுக்காக ஒரு ஹேப்பி நியூஸ்!பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் அரசி அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் பணம் வழங்கப்பட்டு வருகிறது.


பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் ரொக்கம் பெற நேற்றுடன் 13.01.2020 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் காலநீட்டிப்பு செய்து ஜனவரி 21 ஆம் தேதி வரை பொங்கல் பரிசை பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments