இந்தியாவின் 71 வது குடியரசு தினத்தை முன்னிட்டு ரியாத் மத்திய மண்டலம் தமுமுக நீயூ செனையா கிளை & கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி இணைந்து நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம் வருகின்ற 31.01.2019 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை ரியாத்தில் உள்ள துபாய் மார்க்கெட் அருகில் நீயூ செனையா இடத்தில் நடைபெற உள்ளது.
எனவே அனைத்து உறவுகளும் குறித்த நேரத்தில் வந்து கலந்து கொண்டு இரத்த தானம் அளிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.
ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார் (அல்குர்ஆன் 5:32)
உதிரம் கொடுப்போம்... உயிர்களை காப்போம்....
அழைப்பில் மகிழ்வது...
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்,
நியூ செனையா கிளை,
ரியாத் மத்திய மண்டலம்,
சவூதி அரேபியா.
தொடர்புக்கு:
0531986418, 0537557827, 0507268092, 0530150901
தகவல்:
தமுமுக ஊடக பிரிவு,
ரியாத் மத்திய மண்டலம்
சவூதி அரேபியா
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.