மண்ணடி ஷாஹீன்பாக் 10-வது நாளாக தொடரும் போரட்டம்.! (புகைப்படங்கள்)குடியுரிமைச் சட்டத் திருத்தத்தைக் கண்டித்து அதை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்களின் தொடர்ச்சியாக தமிழ்நாட்டிலும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.தமிழகத்தில் சென்னை மாவட்டம் மண்ணடியில் எக்ஸலண்ட் ஓட்டல் எதிரில்  கடந்த 14.02.2020 ஆம் தேதி  ஆரம்பிக்கபட்ட போராட்டம் இன்று 23.02.2020 10-வது நாளாக தொடர்கின்றது.


தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றும் வரையிலும் போராட்டம் நீடிக்கும் என்று போராட்டகாரார்கள் கூறுகின்றார்கள் 10 வது நாளாக சென்னையில் போராட்டம் தொடர்கிறது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments