தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் ஷாஹின் பாக் போராட்டத்தின் விபரம்குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிரான போராட்டம் நாடு முழுவதும் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்ற நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போரட்டங்கள் நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே.


ஆனால் தமிழகத்தில் எங்கெல்லாம் ஷாஹின் பாக் போராட்டம் நடைபெற்று வருகிறது என்பதை அனைத்து மக்களும் அறிந்துகொள்ளும் வகையில் GPM மீடியா-வின் முயற்சியால் சிறு பதிவை உருவாக்கி இருக்கின்றோம். அதாவது மாவட்டம் வாரியாக எந்த ஊரில் எப்பொழுது தொடங்கப்பட்டது போன்ற விவரங்களுடன் இந்த தொகுப்பு அமையப்பெற்றுள்ளது.

எனவே இந்த போராட்டத்தை அனைத்து சமுதாய மக்களும் தெரிந்து கொள்ள தயவு செய்து ஷேர் செய்யுங்கள்.

தமிழ்நாட்டில் CAA, NRC, NPR இவைகளுக்கு எதிராக தொடர் போராட்டம் நடக்கும் இடங்கள் கீழே காணலாம்.

1.நெல்லை மாவட்டம்:

1.மேலப்பாளையம் - தொடங்கிய நாள்: 08-02-2020

2.தேனி மாவட்டம்:

2.பெரியகுளம், பகதூர்ஷா திடல் - தொடங்கிய நாள்: 12-02-2020

3.சென்னை மாவட்டம்:

3.வண்ணாரப்பேட்டை தொடங்கிய நாள்: 14-02-2020
4.மண்ணடி  தொடங்கிய நாள்: 14-02-2020
5.புளியந்தோப்பு தொடங்கிய நாள்: 22-02-2020 

4.திருவாரூர் மாவட்டம்:

6.கூத்தாநல்லூர் தொடங்கிய நாள் : 15-02-2020
7.முத்துப்பேட்டை தொடங்கிய நாள் : 15-02-2020

5.மதுரை மாவட்டம்:

8.மகபூப் பாளையம் தொடங்கிய நாள் : 15-02-2020
9.நெல்பேட்டை தொடங்கிய நாள் :

6.திருப்பூர் மாவட்டம்:

10.அல் அமீன் ஸ்கூல் பின்புறம்  தொடங்கிய நாள் : 15-02-2020

7.தஞ்சாவூர் மாவட்டம்:

11.கீழவாசல் தொடங்கிய நாள் : 15-02-2020
12.மதுக்கூர் தொடங்கிய நாள் : 16-02-2020
13.அதிராம்பட்டினம் தொடங்கிய நாள் : 19-02-2020
14.அய்யம்பேட்டை தொடங்கிய நாள் : 20-02-2020
15.கும்பகோணம் மீன் மார்க்கெட்  தொடங்கிய நாள் :  21-02-2020

8.சேலம் மாவட்டம்: 

16.கோட்டை தொடங்கிய நாள் : 16-02-2020

9.திருச்சி மாவட்டம்:

17.உழவர் சந்தை தொடங்கிய நாள் : 17-02-2020

10.புதுக்கோட்டை மாவட்டம்:

18.அம்மாபட்டினம் தொடங்கிய நாள் : 17-02-2020
19.கறம்பக்குடி தொடங்கிய நாள் : 19-02-2020

11.சிவகங்கை மாவட்டம்:

20.இளையாங்குடி தொடங்கிய நாள் : 18-02-2020

12.தென்காசி மாவட்டம்:

21.கடையநல்லூர் தொடங்கிய நாள் : 18-02-2020

13.கோயம்புத்தூர் மாவட்டம்:

22.ஆத்துப்பாலம் தொடங்கிய நாள் : 19-02-2020

14.திண்டுக்கல் மாவட்டம்:

23.பேகம்பூர் தொடங்கிய நாள் : 19-02-2020
24.பழனி  ஈத்கா மைதானம் தொடங்கிய நாள் : 19-02-2020

15.திருப்பத்தூர் மாவட்டம்:

25.வாணியம்பாடி தொடங்கிய நாள் : 19-02-2020

16.கடலூர் மாவட்டம்: 

26.லால்பேட்டை தொடங்கிய நாள் -  21-02-2020

17.ஈரோடு மாவட்டம்: 

27.ஜின்னா வீதி தொடங்கிய நாள் : 21-02-2020


மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை: 37
போராட்டங்கள் நடைபெற்றுவரும் மாவட்டங்களின் எண்ணிக்கை: 17
போராட்டங்கள் நடைபெற்றுவரும் ஊர்களின் எண்ணிக்கை: 27


விரைவில்:
சென்னை, சேப்பாக்கம், புதுக்கோட்டை, கோபாலப்பட்டிணம் மற்றும்  தமிழகம் முழுவதும் ஆரம்பிக்கப்படும் என தகவல்.

தமிழகம் முழுவதிலும் நடைபெறும் தொடர் போராட்டம் சம்பந்தமான தகவல்களை கீழுள்ள வாட்ஸ்அப் நம்பர்களுக்கு அனுப்பி வைத்து தகவல் தெரிவிக்கவும். ஏதேனும் போராட்டங்கள் நடைபெறும் இடங்கள் விடுபட்டிருந்தால் தகவல் தரவும். அடுத்த பதிவில் சேர்த்துக் கொள்ளப்படும்.

தொடர் போராட்டம் நடைபெறும் இடங்களின் ஒருங்கிணைப்பாளர்களின் தொடர்பு எண்கள் தேவை. அதன்மூலம் இன்ஷா அல்லாஹ் பேச்சாளர்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டு போராட்டத்தை வலுப்படுத்த உதவும். பொறுப்பாளர்களின் தொடர்பு எண்கள் ரகசியம் காக்கப்படும். 
தொடர்புக்கு: https://wa.me/918122581228

தகவல்:
GPM மீடியா
கோபாலப்பட்டிணம், மீமிசல்,
புதுக்கோட்டை மாவட்டம்,

பதிவு தேதி: 24-02-2020
நேரம்: 07:00 AM

அடுத்த வெளியீடு
இன்ஷா அல்லாஹ்
25-02-2020
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments