"உடனடியாக அப்டேட் செய்யுங்கள்" கூகுள் நிறுவனத்தின் எச்சரிக்கை...



உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் தினமும் உபயோகிக்கும் ஒரு செயலி என்றால், அது கூகுள் நிறுவனத்தின் க்ரோம் செயலி எனலாம்.


இப்படி கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் இந்த பிரவுசரில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு காரணமாக உடனே இதனை அப்டேட் செய்ய வேண்டும் என கூகுள் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

குறிப்பாக கணினி பயன்படுத்துவோர் உடனடியாக இதனை அப்டேட் செய்ய வேண்டியது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய வெர்ஷன் ஹேக் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் கண்டறியப்பட்டுள்ளதால், பயனாளர்களின் தகவல் பாதுகாப்புக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments