சவூதி அரேபியா ரியாத் மத்திய மண்டலம் தமுமுக அஜிஸியா கிளை நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம்..!இந்தியாவின் 71-வது குடியரசு தினத்தை முன்னிட்டு ரியாத் மத்திய மண்டலம் அஜிஸியா கிளை மற்றும் கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி இணைந்து நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம் வருகின்ற


 28.02.2019 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.30  மணி வரை ரியாத்தில் உள்ள முஜம்மாஹ் அல்ஹீதா ஹைரி பள்ளி வளாகம், (அஜிஸியா காய்கறி மார்க்கெட் & SAPTCO பஸ் ஸ்டாண்ட் அருகில்) நடைபெற உள்ளது.

எனவே அனைத்து உறவுகளும் குறித்த நேரத்தில் வந்து கலந்து கொண்டு இரத்த தானம் அளிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

ஒரு மனிதரை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார். (அல்குர்ஆன் 5:32)

மனித நேயத்தை வெறும் வார்த்தையாக மட்டும் இல்லாமல்!!

இது போன்ற மனிதம் காக்கும் உதிர கொடை மூலம் இறை அருளால் உயிர் காப்போம்!!

இரத்த தானம் செய்வோம் ...

மனிதநேயம் காப்போம்

அன்புடன் அழைப்பது..

தமிழ் தஃவா தமுமுக & மமக, அஜிஸியா கிளை, ரியாத் மத்திய மண்டலம்.

தொடர்புக்கு:  0531986418, 0507198853, 0531891284, 0501893178
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments