லால்பேட்டையில் தொடங்கியது தொடர் தர்ணா போராட்டம்..!குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரியும், CAA, NPR மற்றும் NRC கருப்பு சட்டங்களை ரத்து செய்யக்கோரி கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் நேற்று 21.02.2020 முதல் தொடர் தர்ணா போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


இந்த போராட்டத்தில் ஜமாஅத் பெருமக்கள், அனைத்து அரசியல் கட்சியினர், இயக்கத்தினர், உலமாக்கள், இளைஞர்கள் என பெருந்திரளான மக்கள் ஒன்று கூடியுள்ளனர். மேலும் அதிமான பெண்களும் உரிமைக்கான இந்த போரட்டக் களத்தில் பங்கேற்றுள்ளனர்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments