இலங்கை கண்டியில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 29ஆவது பேராளர் மாநாடு நிகழ்வு







இலங்கை கண்டியில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 29ஆவது பேராளர் மாநாடு நிகழ்வு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 29ஆவது பேராளர் மாநாடு திகதி 23-02-2020 ஞாயிற்றுக்கிழமை கண்டி பொல்கொல்லை மஹிந்த ராஜபக்ஷ அரங்கில் இடம்பெற்றது. 


இதன்போது தலைவராக ரவூப் ஹக்கீம் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள அதே வேளை பிரதி தேசிய கொள்கை பரப்பு செயலாளராக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா அவர்கள் மீண்டும் தெரிவாகி உள்ளார்கள்...

கண்டியில்  இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் 29வது பேராளர் மாநாட்டில் கட்சியின் நடப்பு ஆண்டுக்கான நிர்வாகிகளாக பின்வருவோர் ஏகமனதாகத் தக்பீர் முழக்கத்துடன் தெரிவு செய்யபட்டனர்.

தலைவர்- ரவூப் ஹக்கீம்

தவிசாளர்- ஏ.எல். அப்துல் மஜிட்

செயலாளர்-எம்.நிசாம் காரியப்பர்

சிரேஸ்ட பிரதி தலைவர்- எம்.எஸ்.எம்.அஸ்லம்

பிரதி தலைவர் 01-நஸீர் அகமட்

பிரதி தலைவர் 02- யூ.டி.எம்.அன்வர்

பிரதி தலைவர் 03- எச்.எம்.எம்.ஹரிஸ்

பிரதி தலைவர் 04- எஸ்.எம்.ஏ.கபூர்

பொருளாளர்- பைசல் காசீம்

தேசிய ஒருங்கிணைப்பு செயலாளர்- எம்.ஐ.எம்.மன்சூர்

மஜ்லிஸ் சூரா தலைவர் மௌலவி- ஏ.எல்.எம்.கலீல்

தேசிய கொள்கை பரப்புச் செயலாளர்- யு.எல்.எம்.முபீன்

தேசிய அமைப்பாளர்- சபீக் ரஜாப்தீன்

அரசியல் விவகார பணிப்பாளர்- சட்டத்தரணி எம்.பி பாறூக்

சர்வதேச விவகார பணிப்பாளர்- சட்டத்தரணி ஏ.எல்.எம் பாயிஸ்

ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்புக்களுக்கான பணிப்பாளர்- எம்.எஸ்.தெளபீக்

உலமா காங்கிரஸ் தலைவர்- மெளலவி எச்.எம் எம் இல்யாஸ்

பிரதி தவிசாளர்- என்.எம்.நயிமுல்லாஹ்

பிரதி செயலாளர்- மன்சூர் ஏ.காதர்

பிரதி தேசிய அமைப்பாளர்- ஏ.எம் ஜெமில்

பிரதி தேசிய கொள்கை பரப்பு செயலாளர்- அலி சாஹிர் மெளலானா

மஜ்லிஸ் சூராவின் பிரதி தலைவர்- எம்.சியாட் ஹமீட்

பிரதி ஒருங்கினைப்பு செயலாளர்- ரகுமத் மன்சூர்

பிரதி பொருளாளர்- ஏ.சி யஹியாக்கான்

அரசியல் விவகார ஒருங்கிணைப்பு செயலாளர்- ஏ.எல்.எம்.நஸீர்

கல்வி, கலாச்சார விவகாரங்களுக்கான பணிப்பாளர்- ஆர்.எம் அன்வர்

சமூக சேவைகள், அனர்த்தம் முகாமைத்துவ பணிப்பாளர்- எம்.எஸ் உதுமாலெப்பை

இளைஞர் மற்றும் வேலைவாய்ப்பு பணிப்பாளர்- ஏ.எல் தவம்.

செயற்குழு செயலாளர்- ஏ.ஜெ.எம் ரிஸ்வி

பேராளர் மாநாடு செயலாளர்- எம்.எச்.அப்துல் ஹை

மசூரா குழு செயலாளர்- யூ.எம் வாஹீட்




SLMC MEDIA 
ஊடகப்பிரிவு
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments