கோட்டைப்பட்டினத்தில் நடைபெற்ற மக்தப் மதரஸா மாணவ மாணவிகளின் ஆண்டு விழா (2019-2020) நிகழ்ச்சி...!புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா கோட்டைப்பட்டினத்தில் இக்பால் தெரு மக்தப் மதரஸா மாணவ மாணவிகளின் ஆண்டுவிழா நிகழ்ச்சி 21.03.2020 சனிக்கிழமை காலையில் தொடங்கி இரவு வரை நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியின் இறுதி நிகழ்வாக இந்தியா எங்கள் தாய்நாடு இஸ்லாம் எங்கள் வழிபாடு யாரடா சொன்னது எங்களை அன்னியர் என்ற கூக் குரலுடன் தேசிய கீதம் பாடி மாணவ மாணவிகளுக்கு    பரிசுகள் வழங்கப்பட்டு நிறைவு பெற்றது.

இந்நிகழ்வில் கோட்டைப்பட்டினம் ஜமாஅத் நிர்வாகிகள், ஆலிம்கள், மாணவச் செல்வங்கள், அவர்களது பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.தகவல்: MSM சதாம், கோட்டைப்பட்டிணம்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments