கோபாலப்பட்டிணம் TNTJ கிளை சார்பில் நடைபெற்ற உள்ளரங்கு பயான்.!



புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகாமையில் உள்ள கோபாலப்பட்டிணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோபாலபட்டினம் கிளை சார்பாக(22/03/2020) ஞாயிற்றுக்கிழமை இன்று மஃக்ரிப் தொழுகைக்கு அரஃபா தெரு பிரதான சாலையில் உள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மர்க்கஸில் உள்ளரங்கு பயான் நடைபெற்றது.


இதில் சகோதரர் அப்துல் ரசாக் அவர்கள் தூய்மை ஈமானில் பாதியாகும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 

இதில் உள்ளரங்கு பயானில் கோபாலப்பட்டிணம் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

என்றும் மார்க்கபணியில்...
தமிழ்நாடுதவ்ஹீத் ஜமாஅத்,
கோபாலபட்டிணம் கிளை,
புதுக்கோட்டை மாவட்டம்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments