பெரியகுளத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு.. போராட்டக்குழு அறிவிப்பு.!தேனி மாவட்டம் பெரியகுளத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்து வந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


தேனி மாவட்டம், பெரியகுளத்தில் குடியுரிமை திருத்தச்சட்டத்தை எதிர்த்து 40-வது நாளாக வெள்ளியன்று போராட்டம் நடைபெற்று வந்தது.       போராட்டம் நடத்திய இஸ்லாமிய அமைப்பினருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி மற்றும் சார் ஆட்சியர் சிநேகா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து தற்போது போராட்டம் கைவிடப்பட்டது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments