கோட்டைப்பட்டிணத்தில் தொடங்கியது ஷாஹின் பாக் தொடர் போராட்டம்.!கோட்டைப்பட்டிணத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து ஷாஹின் பாக் காந்தியவழி தொடர் பேராட்டம் இன்று 16.03.2020 திங்கள்கிழமை தொடங்கியது.


புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணத்தில் ECR பள்ளிவாசல் அருகில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறக்கோரி இன்று 16.03.2020 முதல் ஷாஹின் பாக் காந்திவழி தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. 

இதில் ஏராளமான பெண்கள் உள்பட இஸ்லாமிய அமைப்பினா் கலந்து கொண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன முழக்கங்களை  எழுப்பி வருகின்றனர்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments