கோபாலப்பட்டிணம் GPM MEDIA சார்பாக கொரோனா உதவி குழுமத்தின் முக்கிய அறிவிப்பு..!!!#ஏழைகளுக்கு_உதவிடுவோம்..! #உணவிற்கு_உதவுவோம்..!
உலக நாடுகளெங்கும் கொரோனா வைரஸ் பெரும் துயரை ஏற்படுத்தி வரும் நிலையில் நமது மத்திய அரசானது அதனை தடுக்கும் வகையில் 21 நாள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.இதனால் நடுத்தர மக்கள் அன்றாட அத்தியாவசிய தேவைகளுக்கே கடன் பெற்று செலவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.


✴ இதனை கருத்தில் கொண்டு நமது கோபாலப்பட்டிணத்தில்  அன்றாட பிழைப்பு நடத்தி வாழ்வை கழித்து வரும் ஏழைகளுக்கு உதவும் வகையில் கோபாலப்பட்டிணம் GPM MEDIA கொரோனா உதவி குழுமம் என்கின்ற அடையாளத்துடன் களம் இறங்கியுள்ளோம்.

✴ ஏழை மக்களுக்கு அத்தியாவசிய தேவையான அன்றாட உணவுக்கு வழிவகுக்கும் வகையில் அரிசி,பருப்பு,பால் பவுடர், எண்ணெய் மற்றும் சமையல் பொருட்கள் ரூபாய் 1500 மதிப்புள்ள மளிகை பொருட்கள் அடங்கிய கிட் சுமார் 150 குடும்பங்களுக்கு முதல் கட்டமாக வழங்கலாம் என வாட்சப் குழுமம் மூலம் மசூரா செய்யப்பட்டு அதன் செயல்பாடுகளும் வாட்சப் குழுமம் மூலம் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த GPM மீடியா அட்மீன்கள் (ஊரில் இருக்கும்) அப்துல் சுக்கூர்,சாகுல் ஹமீது,முகம்மது யஹ்யா,A.அசாருதீன்,வாசிம் அக்ரம்,K.அசாருதீன் ஆகிய சகோதரர்கள் இந்த பணியை மேற்கொள்ள உள்ளனர்.

குறிப்பு: நமதூரில் உங்கள் வீட்டருகில் வெளியில் யாரிடமும் தங்களின் ஏழ்மையை சொல்ல தயங்கும் குடும்பங்கள் பற்றி விபரம் தெரிந்தால் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

✴ இதன் தொடர்ச்சியாக மக்களுக்கு உதவும் நோக்கில் அரசின் அரசாணைக்கு ஏற்ப நோய் பரவாமல் அரசு அனுமதித்த மளிகை கடையில் பொருட்களை பெற்று வழங்கலாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

✴ இதனை கருத்தில் கொண்டு பல குடும்பங்களுக்கு உதவும் வகையில் தங்களால் இயன்ற பொருளாதார உதவிகளை செய்து மக்களுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தேவைப்படும் பொருளாதார உதவி: 
150×1500 = 225,000 (இரண்டு லட்சத்து இருபத்தைந்தாயிரம்) தேவை உள்ளது.

அண்டை வீட்டார் பசியால் வாடிப்போயிருக்க, தாம் மட்டும் வயிறார உண்பவர் உண்மையான முஸ்லிம் அல்லர். 
(நபிமொழி, ஹாகிம் - 7307)

குறிப்பு: நீங்கள் வழங்கும் பொருளாதார உதவியின் விபரம் தினமும் GPM மீடியா-வில் வெளியிடப்படும்.

தர்மம் உங்கள் செல்வத்தை ஒருபோதும் குறைப்பதில்லை. (முஸ்லிம் 5047)

பொருளாதார உதவி செய்பவர்கள் மேலே குறிப்பிட்டுள்ள சகோதரர்களை தொடர்பு கொள்ளவும், மேலும் கீழே உள்ள வங்கி கணக்கு எண் மூலமாக உங்களின் பொருளாதாரத்தை அனுப்பலாம்,


வங்கி கணக்கு விபரம்:

Account Holder Name: Abdul Sukkur 
Account number: 300101000017
Bank Name: ICICI bank
Branch: Seyyanam Branch
IFSC Code: ICIC0003001

Google Pay Details:
Name: Asarudeen 
Mobile Number: 8526630312

PhonePe Details:
Name: Asarudeen
Mobile Number: 8526630312

மேலும் தகவலுக்கு மற்றும் அவசர உதவிகளுக்கு:

கோபாலப்பட்டிணம் கொரோனா உதவி குழுமம்,
கோபாலப்பட்டிணம், 
மீமிசல், 
ஆவுடையார்கோவில் ஒன்றியம்,
புதுக்கோட்டை மாவட்டம்.

தொடர்புக்கு:

அப்துல் சுக்கூர் - 97902 82250
முகம்மது ராவுத்தர் - 77087 41786
சாகுல் ஹமீது - 883 898 6985
முகம்மது யஹ்யா - 90877 74541
வாசிம் அக்ரம் - 96592 16376
B. அசாருதீன் - 85266 30312
K. அசாருதீன் - 86102 16617

GPM மீடியா - https://wa.me/918270282723
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments