குறைந்தபட்ச இருப்புத்தொகை தேவையில்லை - SBI வங்கி அதிரடி அறிவிப்பு.!SBI வங்கி வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச வைப்புத்தொகை (மினிமம் பேலன்ஸ்) வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று எஸ்.பி.ஐ வங்கியின் தலைவர் ரஜ்னீஷ்குமார் அறிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் கூறுகையில், "44.51 கோடி வாடிக்கையாளர்கள் இந்த அறிவிப்பின் மூலம் பயன்பெறுவர். வாடிக்கையாளர்களின் திருப்தியே வங்கியின் நோக்கம் என்ற அடிப்படையில் சலுகை" என்று தெரிவித்துள்ளார். 

முன்பு பெரு நகரங்களில் ரூபாய் 5,000, மற்ற பகுதிகளில் ரூபாய் 3,000 வரையிலும் குறைந்த பட்ச இருப்புத்தொகையை வங்கி கணக்கில் பராமரிக்க வேண்டியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments