கட்டுமாவடியில் SDPI கட்சி நடத்தும் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்..!புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா கிழக்கு கடற்கரை சாலை கட்டுமாவடியில் மத்திய அரசே CAA,NRC,NPR சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும், தமிழக அரசே CAA,NRC,NPR எதிராக சட்டமன்றத்தில் உடனடியாக தீர்மானம் நிறைவேற்ற கோரியும் 13.03.2020 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6.00 மணியளவில் SDPI கட்சி நடத்தும் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.


கண்டன உரை:

SDPI கட்சி மாநிலத் தலைவர் VMS.நெல்லை முபாராக், அவர்கள்  SDPI கட்சி, மாநில செயலாளர் S.அபூபக்க ர் சித்திக் அவர்கள், வழக்கறிஞர் N.ஷாஜஹான் மதுரை உயர்நீதி மன்றம், பாப்புலர் ப்ரண்ட் ஆப்  இந்தியா ஆகியோர்கள் இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளார்கள். 

ஆகவே இந்த மாபெரும்  கண்டன பொதுக்கூட்டத்தில் கட்டுமாவடி மற்றும் கிழக்கு கடற்கரை சாலை சுற்றுவட்டார பொதுமக்கள், இளைஞர்கள்  குடியுரிமையை பறிக்க நினைக்கும் கருப்பு சட்டங்களுக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு SDPI கட்சி மற்றும் கோபாலப்பட்டிணம் மீடியா சார்பாக அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.

அன்புடன் அழைக்கிறது...
சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா, புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம். 

தொடர்புக்கு: 9789385721, 9442618494, 

தகவல்: கட்டுமாவடி முகம்மது அசாருதீன், SDPI கட்சி
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments