புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கை மீறி செயல்படுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தடையை மீறியதாக நேற்று 146 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 184 இரு சக்கர வாகனங்கள், 5 கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments