ஆலங்குடியில் 3 கடைகளுக்கு சீல்.!ஆலங்குடி பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி திறந்திருந்த ஆழ்துளை மின்மோட்டார் பழுதுபார்க்கும் கடை, பர்னிச்சர் கடை உள்பட 3 கடைகளுக்கு ஆலங்குடி தாசில்தார் கலைமணி தலைமையில் அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.


இதில் வருவாய் ஆய்வாளர் குணசேகரன், உதவியாளர் ராம்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments