இடி! மின்னல்! இருள்! கோபாலப்பட்டிணத்தில் திடீர் மழை சாரல்.!தமிழகத்தில் சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. குறிப்பாக கோபாலப்பட்டிணத்தில் மதிய நேரங்களில் வெப்பநிலை அதிகமாக காணப்பட்டது.


ஆனால், இன்று மாலை கோபாலப்பட்டிணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வானிலை மாற துவங்கியிருந்த நிலையில், இரவு திடீரென இடியுடன் கூடிய மழை துளி மண்ணை நனைய செய்து கொஞ்சம் குளிரச்செய்துள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments