புதுக்கோட்டை மாவட்டத்தில் வீட்டில் இருந்தபடியே மளிகை பொருட்கள் பெற தொலைபேசி எண்கள்- மாவட்ட கலெக்டர் அறிவிப்பு.!புதுக்கோட்டை மாவட்டத்தில் மளிகை பொருட்களை வீட்டில் இருந்தபடியே பெறுவதற்கான தொலைபேசி எண்களை மாவட்ட  கலெக்டர் உமாமகேஸ்வரி அறிவித்துள்ளார். இதனை  பொதுமக்களுக்கு அதிக அளவில் விளம்பரப்படுத்திட நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களுக்கு  அவர் வலியுறுத்தி உள்ளார்.


புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் நோக்கோடு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் அத்தியாவசிய பொருட்களான பால், மருந்து, காய்கறி உள்ளிட்டவைகள் பொதுமக்களுக்கு கிடைத்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த வகையில் புதுக்கோட்டை நகராட்சியில் பொதுமக்கள் மளிகை பொருட்கள் மற்றும் மருந்துகளை வீட்டில் இருந்தபடியே தொலைபேசி மூலம் தெரிவித்து பெற்றுக்கொள்ளும் வகையில் தொலைபேசி மற்றும் அலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளது.  

ஜனப்பிரியா சூப்பர் மார்கெட் 04322 233244, 75988 83299, 78450 05050, 95780 99990 என்ற எண்களில்  தொடர்பு கொண்டு புதுக்கோட்டை நகரத்தில்  காலை 9 முதல் மாலை 4 வரையிலும்,  ஜனப்பிரியா பார்மஸி 04322 233277,95667 03040 என்ற எண்களில்  புதுக்கோட்டை நகரத்தில்  காலை 9 முதல் மாலை 2 வரையிலும் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் அதேபோன்று  சதர்ன் மளிகை மண்டி 04322 221429, 8012434567 என்ற எண்களில்  தொடர்பு கொண்டு புதுக்கோட்டை நகரத்தில்  காலை 9 முதல் மாலை 2 வரையிலும், 

புதுமை சூப்பர் மார்கெட் 04322 233522, 04322 233533, 98424 95459, 70105 74337, 96553 35113 என்ற எண்களில்  தொடர்பு கொண்டு புதுக்கோட்டை நகரத்தில்  காலை 10 முதல் மாலை 4 வரையிலும்,  

அன்பு மருந்தகம் 9360604747 என்ற எண்ணை  தொடர்பு கொண்டு புதுக்கோட்டை நகரத்தில்  காலை 9 முதல் மாலை 4 வரையிலும், 

ஜிஆர் பார்முலேசன் பெரியார்நகர் 98650 66762 என்ற எண்ணை  தொடர்பு கொண்டு புதுக்கோட்டை நகரத்தில்  24 மணி நேரமும் மருந்து பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன. பொதுமக்கள் மேற்கண்ட எண்களில் தொடர்பு கொண்டு மளிகை, மருந்து பொருட்களை உரிய விலையை கொடுத்து பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் அறந்தாங்கி நகராட்சியில்   எஸ்எம்என்எஸ் சூப்பர் மார்கெட் 89736 09270, 73733 72341, 97861 69699 என்ற எண்களில்  தொடர்பு கொண்டு அறந்தாங்கி நகரத்தில்  காலை 9 முதல் மாலை 4 வரையிலும்,  

வாகை சூப்பர் மார்கெட் 97887 70181, 75023 79901 அறந்தாங்கி நகரத்தில்  காலை 9 முதல் மாலை 4 வரையிலும்,  
மாருதி சூப்பர் மார்கெட் 73730 63010, 73730 63013, 98650 47710 என்ற எண்களில்  தொடர்பு கொண்டு அறந்தாங்கி நகரத்தில்  காலை 9 முதல் மாலை 4 வரையிலும், இறைவன் மளிகை 89400 75406, 97862 01680, 90037 29054 என்ற எண்களில்  தொடர்பு கொண்டு அறந்தாங்கி நகரத்தில்  காலை 9 முதல் மாலை 4 வரையிலும்,  
ராயல் சூப்பர் மார்கெட் 97151 55571, 96267 05353, 04371 222555 என்ற எண்களில்  தொடர்பு கொண்டு அறந்தாங்கி நகரத்தில்  காலை 9 முதல் மாலை 4 வரையிலும்,
கிவானி ஸ்டோர் 97504 84552 என்ற எண்ணை  தொடர்பு கொண்டு அறந்தாங்கி நகரத்தில்  காலை 9 முதல் மாலை 4 வரையிலும் பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன.

திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் பிஎல்ஆர்   மளிகை 99431 98361 என்ற எண்ணை  தொடர்பு கொண்டு திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் காலை 9 முதல் மாலை 4 வரையிலும், 
சையது மளிகை 87600 99721 என்ற எண்ணை  தொடர்பு கொண்டு திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் காலை 9 முதல் மாலை 4 வரையிலும், 
ஏஆர்எம்    மளிகை 84897 13876 என்ற எண்ணை  தொடர்பு கொண்டு திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் காலை 9 முதல் மாலை 4 வரையிலும், 
விகேஆர்  மளிகை 90951 80056 என்ற எண்ணை  தொடர்பு கொண்டு திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் காலை 9 முதல் மாலை 4 வரையிலும், 
பாலு மளிகை 96260 18767 என்ற எண்ணை  தொடர்பு கொண்டு திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் காலை 9 முதல் மாலை 4 வரையிலும், 
அழகு காய்கறிகடை 97519 56316 என்ற எண்ணை  தொடர்பு கொண்டு திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் காலை 9 முதல் மாலை 4 வரையிலும், 
சுந்தர்ராஜ் காய்கறிகடை 98659 65840 என்ற எண்ணை  தொடர்பு கொண்டு திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் காலை 9 முதல் மதியம் 2 வரையிலும் பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன. கூடுதலான விலைக்கு பொருட்களை விற்கும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இத்தருணத்தில் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளும் பொதுமக்களை கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்பதை உணர்ந்து அனைவரும் உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். 

இவ்வாறு மாவட்ட  கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments