அறந்தாங்கி வர்த்தகர்கள் சங்கம் சார்பில், கடந்த 3 தினங்களாக அறந்தாங்கி நகர் பகுதியில் உள்ள வர்த்தகர்களிடம் கொரோனா நிவாரண பொருட்களாக 60 சிப்பம் அரிசி, 150 கிலோ பருப்பு, 150 லிட்டர் சமையல் எண்ணெய், காய்கறி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பெறப்பட்டது.
பின்னர் நிவாரணமாக வாங்கப்பட்ட அனைத்து பொருட்களையும் வர்த்தக சங்க தலைவர் வரதராஜன், பொருளாளர் சலீம், செயலாளர் செந்தில்குமார் உள்பட குழுவினர் அறந்தாங்கி தாசில்தார் சிவக்குமாரிடம் ஓப்படைத்தனர். நிவாரண பொருட்கள் அனைத்தையும் தாசில்தார் அறந்தாங்கி நகர் பகுதியில் உள்ள கொரோனா தடுப்பு குழுவினர்களுக்கும், தூய்மை பணியாளர்களுக்கும் வழங்கினார்.
மேலும் அறந்தாங்கியில் உள்ள அம்மா உணவகம் மூலமாக சமையல் செய்து காலை, மாலை என இரு வேளைகளிலும் உணவு வழங்க நகராட்சி ஆணையர் முத்துகணேசிடம் அறிவுறுத்தியுள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.