மீமிசலில் தடையை மீறி இயங்கிய ஜெராக்ஸ் கடைக்கு சீல்.!



மீமிசலில் தடையை மீறி இயங்கிய ஜெராக்ஸ் கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். 


புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலில் தடையை மீறி இயங்கிய ஜெராக்ஸ் கடையை அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் நாராயணன், ஆவுடையார்கோவில் தாசில்தார் மார்ட்டின் லூதர்கிங், மீமிசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் ஆகியோர் ‘சீல்’ வைத்தனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments