புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி, ஆவுடையார்கோவில், அமரடக்கி, கோட்டைப்பட்டிணம் ஆகிய துனைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பின் காரணமாக வருகிற 19.06.2020 (வெள்ளிக்கிழமை) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் தடைசெய்யப்படுகிறது.
கோபாலப்பட்டிணம், மீமிசல், ஏம்பக்கோட்டை, ஆர்.புதுப்பட்டிணம், அரசநகரிப்பட்டிணம், ஜெகதாப்பட்டிணம், கோட்டைப்பட்டிணம், அம்மாப்பட்டிணம், மணமேல்குடி, கிருஷ்னாஜிப்பட்டிணம், சுப்பிரமணியபுரம், அரசர்குளம், வல்லவாரி, கொடிவயல்,நாகுடி, பெருங்காடு, திருவாப்பாடி, கட்டுமாவடி, அம்பலவானேந்தல், பொன்னமங்கலம், ஆவுடையார்கோவில், கரூர், அமரடக்கி, திருப்புனவாசல், பொன்பேத்தி, மற்றும் இதனைசுற்றியுள்ள பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது.
குறிப்பு:
தங்கள் பகுதியில் மின் கம்பி செல்லும் பாதையில் மரங்கள் அல்லது வேறு ஏதாவது இடையூராக இருந்தால் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் அப்புறப்படுத்த உதவிக்கு தகவல் தெரிவிக்க அழைக்கப்படவேண்டிய
தொலைபேசி எண்கள்:
- கரூர் 94458 54242
- மணமேல்குடி 94458 54240
- சுப்பிரமணியபுரம் 94458 54238
- கோட்டைப்பட்டிணம் 94458 54239
- ஆவுடையார் கோவில் 94458 54241
தகவல்: F. முகம்மது லாபிர், கோட்டைப்பட்டிணம்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.