சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை (26-05-20) ஒருநாள் கடையடைப்பு: விக்கிரமராஜா அறிவிப்புநெல்லை: சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை (26-05-20) வெள்ளி ஒருநாள் கடையடைப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 30 ஆம் தேதி அணைத்து காவலர்களுக்கும் புகார் மனு அளிக்கும் அறப்போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments