கோபாலப்பட்டிணம் பொதுமக்களுக்கு முஸ்லிம் ஜமாஅத்தின் முக்கிய அறிவிப்பு .!கொரோனா வைரஸ் சுற்றுவட்டார பகுதிகளில் வேகமாக பரவி வருகிறது.


எனவே கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நமது ஊருக்கு இன்று 25.06.2020 வியாழன் முதல் வரும் 30.06.2020 செவ்வாய்க்கிழமை வரை காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை  வாகனங்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதை ஊர் மக்களுக்கு தெரிவித்து கொள்கிறோம்.

தகவல்:
கோபாலப்பட்டிணம் முஸ்லிம் ஜமாஅத்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments