புதுக்கோட்டை மாவட்டதில் வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து வந்தவர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் முக்கிய வேண்டுகோள்.!வெளி மாநிலங்களங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து வருகை தந்தவா்கள் தங்களைப் பற்றிய விவரங்களை உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க வேண்டும் என ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அறிவுறுத்தியுள்ளாா்.

வெளி மாநிலம் மற்றும் மாவட்டத்தில் இருந்து புதிதாக வருகை தரும் பயணிகள் தாங்களாகவே முன்வந்து, மாவட்ட ஆட்சியரக கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் செயல்படும் 04322-222207 & 1077 என்ற எண்ணிலோ அல்லது மாவட்ட சுகாதாரத்துறை கட்டுப்பாட்டு அறை எண்களான 04322-221733, 04371-220501 என்ற எண்ணிலோ தகவல்களை தொிவிக்க புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பி.உமா மகேஸ்வரி அவர்கள் அறிவுறுத்தியுள்ளாா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments