புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் (MJK) மாணவர் இந்தியா மாவட்ட செயலாளராக கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த முஹம்மது யாஸின் நியமனம்.!



மனிதநேய ஜனநாயக கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் முனைவர் முபாரக் அலி அவர்கள் பரிந்துரையின்படி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்களால் மாணவர் இந்தியா மாவட்ட செயலாளராக கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த முஹம்மது யாஸின் நியமனம் செய்யப்படுகிறார்.
இவருக்கு  புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைத்து செயல்பாடுகளிலும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறார்கள்.

புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் மாணவர் இந்தியா மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த முஹம்மது யாஸின்
அவர்களுடைய பணி சிறக்க GPM மீடியா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

தகவல்

மனிதநேய ஜனநாயக கட்சி
தகவல் மற்றும் தொழில் நுட்பப்பிரிவு
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments