புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட சமூக நீதி மாணவர் இயக்கத்தின் (SMI) பொருளாளராக கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த முஹம்மது முபாரக் நியமனம்.!



சமூக நீதி மாணவர் இயக்கம் (SMI) மாவட்ட நிர்வாகிகள் நியமனம்.


தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் மாணவர் அமைப்பான சமூக நீதி மாணவர் இயக்கத்தின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட பொருளாளராக கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த முஹம்மது முபாரக் அவர்களும், மாவட்ட துணைச் செயலாளராக அறந்தாங்கியை சேர்ந்த முஹம்மது கைஃப் அவர்களும் சமூகநீதி மாணவர் இயக்க மாவட்ட செயலாளர் கலந்தர் பாட்சா அவர்களின் பரிந்துரையின் பெயரில் மாநில செயலாளர் வழக்கறிஞர்.திருச்சி நூர்தீன் அவர்களால் நியமிக்கப்பட்டார்.

பணி சிறக்க GPM மீடியா சார்பாக வாழ்த்துக்கள்...


தகவல்: கலந்தர் பாட்சா
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments