கோபாலப்பட்டிணத்தில் தமுமுக சார்பில் 04/07/2020 மாபெரும் இரத்ததான முகாம்!!!புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோபாலப்பட்டிணம் கிளை மருத்துவசேவை அணி மற்றும் அறந்தாங்கி அரசு பொது மருத்துவமணை இணைந்து நடத்தும்


 மாபெரும் இரத்ததான முகாம் வருகிற 04.07.2020 சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் கோபாலப்பட்டிணம் பாப்புலர் பள்ளிக்கூடத்தில் (மத்தீன் சார் பள்ளிக்கூடம்) நடைபெறவுள்ளது.

இந்த இரத்ததான முகாமில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதரையும் வாழுவைத்தவர் போலாவார் - அல்குர்ஆன் (5:32)

இரத்த தானம் செய்வோம்.! மனித உயிர் காப்போம்.!

என்றும் அனைத்து சமுதாய பணியில்...
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
கோபாலப்பட்டிணம் கிளை 
ஆவுடையார்கோவில் ஒன்றியம்
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்

தொடர்புக்கு:
+91 9787960630
+91 8610216617 
+91 8012689166

தகவல்:
தமுமுக கோபாலப்பட்டிணம் கிளை
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments