புதுக்கோட்டை அரசு நியாய விலைக்கடை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 74 காலியிடங்கள்புதுக்கோட்டை அரசு நியாய விலைக்கடையில் தற்போது சேல்ஸ்மேன் பதவிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . மொத்தம் 74 காலியிடங்கள் உள்ளன. கீழே இந்த வேலைவாய்ப்பிற்கான காலியிடங்கள் பற்றிய முழு விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 74

சேல்ஸ்மேன் – 74 காலியிடங்கள்

வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயது வரை இருக்கலாம். மேலும் அறிய அதிகாரப்பூர்வ தளத்தினை பார்க்கவும்.

கல்வி தகுதி:
விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 12ம் வகுப்பில் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு ஊதியமாக ரூ.4,300 முதல் ரூ. 12000 /- வரை மாத சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்ப கட்டணம் :
விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ரூ.150 ஐ விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 17.07.2020 அன்று 5.45 மணி வரை தங்களின் விண்ணப்பங்ளை கீழ்காணும் முகவரியில் சமர்ப்பிக்கலாம்.

முகவரி
மாவட்ட ஆட்சேர்ப்பு பணியகம்,
T.S.No.6103 / 2, ஒருங்கிணைந்த கூட்டுறவு அலுவலக வளாகம்,
வயலோகம் – அன்னவாசல் சாலை,
புதுக்கோட்டை -622002.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments