கோபாலப்பட்டிணம் சமூகநீதி மாணவா் இயக்கத்தின் (SMI) கிளை நிா்வாகிகள் நியமனம்



கோபாலப்பட்டிணம் சமூகநீதி மாணவா் இயக்கத்தின் (SMI) கிளை நிா்வாகிகள் நியமனம்


புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் மாணவர் அமைப்பான சமூக நீதி மாணவர் இயக்கத்தின்

கோபாலப்பட்டிணம் கிளை செயலாளராக முகமது மகதீர் அவர்களும்,

கோபாலப்பட்டிணம் கிளை துணைச் செயலாளராக ஹக்கிம் மற்றும் அல்லாபிச்சை அவர்களும் 

கோபாலப்பட்டிணம் கிளை பொருளாளராக சல்மான் பாரிஸ்  அவர்களும் 

சமூகநீதி மாணவர் இயக்க மாவட்ட பொருளாளர்   கோபாலப்பட்டிணம் முகமது முபாரக்  அவர்களின் பரிந்துரையின் பெயரில்   நியமிக்கப்பட்டார்.

தகவல். 

தமுமுக ஊடக பிரிவு 
கோபாலப்பட்டிணம் கிளை. 
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments