புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் (MJTS) நிர்வாகிகள் நியமனம்.!



புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக தொழிற்சங்க MJTS நிர்வாகிகளாக


1.மாவட்ட தலைவர் 
களபம், ஆவுடையார் கோவில் (ஒ) 
S. முகம்மது குஞ்சாலி
போன் - 9442117958

2.மாவட்ட செயலாளராக   மணிவிளான் 6, அறந்தாங்கி(ந) 
D. ஜகுபர் சாதிக்
போன் - 7826918241

3. மாவட்ட பொருளாளராக ஜெகதாப்பட்டினம், மணமேல்குடி(ஒ)
Y. இர்ஷாத் அஹமது
போன் - 8220650705

4. மாவட்ட துணைத் தலைவராக  கோட்டைப்பட்டினம், மணமேல்குடி(ஒ
N. அஜ்மீர் கான்
போன் - 6385696767

மாவட்ட துணைச் செயலாளர்களாக 

5.கோபாலப்பட்டினம் ஆவுடையார் கோவில்(ஒ) ரங்கிஸ் என்ற 
S. செய்யது அபுதாகீர்
போன் - 9566694714

6. மணிவிளான் 7, அறந்தாங்கி(ந) 
M.வெள்ளைச்சாமி
போன் - 9698036355

7.கோட்டைப்பட்டினம்  மணமேல்குடி(ஒ)
M.ஜகுபர் அலி போன் - 9566715114

ஆகியோர் பொதுச்செயலாளர் ஒப்புதலுடன்  நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
சலிமுதீன்
தலைவர்
மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம்
22-07-2020
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments