தமிழகத்தில் துல்ஹஜ் மாத பிறை அறிவிப்பு & ஹஜ் பெருநாள் அறிவிப்புதமிழகத்தில் துல்ஹஜ் மாத பிறை அறிவிப்பு & ஹஜ் பெருநாள் அறிவிப்பு 

பிறை தேட வேண்டிய நாளான  21/07/2020 செவ்வாய்க்கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் பிறை தென்பட்டதாக தகவல் வரவில்லை.


பிறை தென்படாவிட்டால் அம்மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நபி மொழி அடிப்படையில் துல்கஃதா மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து வரும் 

22/07/2020 புதன்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் துல்ஹஜ் மாதத்தின் முதல் பிறை ஆரம்பமாகின்றது என்பதையும் 

31/7/2020 வெள்ளிக்கிழமை அரஃபா நோன்பிற்குரிய நாள் என்பதையும்

01/08/2020 சனிக்கிழமை ஹஜ்பெருநாள் என்பதையும் தெரியப் படுத்திக் கொள்கிறோம்.

இவண்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலைமையகம்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments