மீமிசலில் அதிபட்சமாக 50.40 மிமீ மழை பதிவுபுதுக்கோட்டையில் நேற்று முன்தினம் மாலை முதல் பரவலாக மழை பெய்தது. இதேபோல மாவட்டத்திலும் ஆங்காங்கே மழை பெய்தது. நேற்று காலை 8 மணி நேர நிலவரப்படி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லிமீட்டரில் வருமாறு:- 


மீமிசல்-50.40,ஆதனக்கோட்டை-5, பெருங்களூர்-8, புதுக்கோட்டை-58.20, கந்தர்வகோட்டை-7, கறம்பக்குடி-2, மழையூர்-3.40, கீழணை-19, திருமயம்-32, அரிமளம்-6, அறந்தாங்கி-48, ஆயிங்குடி-9.20, நாகுடி-10.40, ஆவுடையார்கோவில்-13.20, மணமேல்குடி-28, இலுப்பூர்-9, விராலிமலை-10, உடையாளிப்பட்டி-3, கீரனூர்-17, பொன்னமராவதி-9.40, காரையூர்-4.


Post a comment

0 Comments